அசத்தல்... வாழ்த்துக்கள்
சிறகு போல்மெத்தெனபறக்கிறது கவிதை.
அழகிய சிறகு.
ஆகாயம் தொடும் அன்பை அளக்கமுடியாதுதான் நேசன்.
//கூழாங்கல் மீது நகரும் சிறகின் நீர்நிழல் //வார்த்தைகளை கடக்கும் பொழுது காட்சியும் சேர்ந்தே விரிகிறது அழகாய்.
நீர்நிழல் = நீர்மை + நிழல் என்றும் பொருள்பெறும். ‘நீர்மை’ எனில் அன்பு, தன்மை, ஒளி என்றிவ்வாறு. அலைப்புற்றுப் பண்பட்ட பாறையின் கூறு, ‘கூழாங்கல்’. //எழுதித் தீர்த்து விட// என்பதில் உள்ள விடுதலைக்கு //உதிர்ந்த இறகு// சிறந்த தேர்வுதான். வாழ்க!
நன்றி சரவணன்நன்றி மதுமிதாநன்றி மாதேவிநன்றி ஹேமா நன்றி கீதா ரா.சு அண்ணன் உங்கள் பின்னூட்டம் கவிதைக்கு புதுப் பரிணாமமும் மனசுக்கு ஊக்கமும் தருகிறது நன்றி
7 comments:
அசத்தல்... வாழ்த்துக்கள்
சிறகு போல்
மெத்தென
பறக்கிறது
கவிதை.
அழகிய சிறகு.
ஆகாயம் தொடும் அன்பை
அளக்கமுடியாதுதான் நேசன்.
//கூழாங்கல் மீது நகரும் சிறகின் நீர்நிழல் //
வார்த்தைகளை கடக்கும் பொழுது காட்சியும் சேர்ந்தே விரிகிறது அழகாய்.
நீர்நிழல் = நீர்மை + நிழல் என்றும் பொருள்பெறும். ‘நீர்மை’ எனில் அன்பு, தன்மை, ஒளி என்றிவ்வாறு. அலைப்புற்றுப் பண்பட்ட பாறையின் கூறு, ‘கூழாங்கல்’. //எழுதித் தீர்த்து விட// என்பதில் உள்ள விடுதலைக்கு //உதிர்ந்த இறகு// சிறந்த தேர்வுதான்.
வாழ்க!
நன்றி சரவணன்
நன்றி மதுமிதா
நன்றி மாதேவி
நன்றி ஹேமா
நன்றி கீதா
ரா.சு அண்ணன் உங்கள் பின்னூட்டம் கவிதைக்கு புதுப் பரிணாமமும் மனசுக்கு ஊக்கமும் தருகிறது
நன்றி
Post a Comment