தனதன்பை பகடி செய்தவர்களிடம்
தரவும் புத்தனிடம் ஒரு புன்னகையே இருந்தது. - Siddharth Venkatesan
ஞாபகம் என்பது நத்தையின் ஓடு
துகிலுரித்து கொண்டிருக்கும்
சர்ப்பத்தை கடக்கும் வரை
மீனுண்ணும் தாய்மீனின்
முட்டைக்கு ள் மீண்டும் கருவாகுமோ
முன் கொண்ட மகவு
பொற்கோழியோ
நற்காகமோ
அடைகாக்க மட்டும்
அறிந்தவை பறவைகள்
லோகிதாசனின் பிணக் கூலியாய்
அன்பு
காணப் பெறும் கண் சார்ந்து
தனதன்பை பகடி செய்தவர்களிடம்
தரவும் புத்தனிடம்
ஒரு புன்னகையே இருந்தது
தரவும் புத்தனிடம் ஒரு புன்னகையே இருந்தது. - Siddharth Venkatesan
ஞாபகம் என்பது நத்தையின் ஓடு
துகிலுரித்து கொண்டிருக்கும்
சர்ப்பத்தை கடக்கும் வரை
மீனுண்ணும் தாய்மீனின்
முட்டைக்கு
முன் கொண்ட மகவு
பொற்கோழியோ
நற்காகமோ
அடைகாக்க மட்டும்
அறிந்தவை பறவைகள்
லோகிதாசனின் பிணக் கூலியாய்
அன்பு
காணப் பெறும் கண் சார்ந்து
தனதன்பை பகடி செய்தவர்களிடம்
தரவும் புத்தனிடம்
ஒரு புன்னகையே இருந்தது
5 comments:
அழகிய கவிதை.
வாழ்த்துக்கள்.
மகத்தான கருத்தாக்கம்!
அத்தனை உவமைகளும் அன்பையே சொல்லி நிற்கின்றன.அன்பின் பலமே அன்புதான் !
அன்பு தானே எல்லாம்
நல்லா இருக்குண்ணா :))
கடைசி வரிகள் வெகு அழகு
||பொற்கோழியோ
நற்காகமோ
அடைகாக்க மட்டும்
அறிந்தவை பறவைகள் || arumai.
Post a Comment